சஹஜ யோகா தியானம் எப்படி உங்களுக்கு உதவும்?

1. இதயம் தொடர்பான உடல் நோய்கள், நீரிழிவு, இரத்த அழுத்தம், வயிற்று நோய்கள், மன அழுத்தம், பதற்றத்தினால் ஏற்படும் நோய்கள், கவலைகள், தூக்கமின்மை, வலிப்பு, மற்றும் பல உளஉடல் சம்பந்தமான நோய்கள் எளிதில் குணமடைந்துவிடும்.
2. பல்வேறு பழக்கத்திலிருந்து இருந்து இயற்கை சிகிச்சை.
3. முன்னேற்றம் மற்றும் குடும்ப வாழ்க்கை மற்றும் சமூக உறவுகளில் நல்லிணக்கம்.
4. தியானம் செய்வதன் மூலமாக மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கிறது.
5. புதிய கலைத் திறமைகளை முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும்.
6. நாம் தைரியமாகவும் நம்பிக்கையாகவும் செயல்படுவோம்.
7. அமைதி, மனநிறைவு மற்றும் மகிழ்ச்சி ஆகியவை சஹஜயோகாவின் தனிச்சிறப்பு
8. பல உளவழி உடல் பிரச்சினைகள் மற்றும் மன குழப்பங்களைக் குணப்படுத்த வல்லது.